முதல் சின்னூக் வானூர்தியை அமெரிக்காவிடம் இருந்து பெற்ற இந்தியா

முதல் சின்னூக் வானூர்தியை அமெரிக்காவிடம் இருந்து பெற்ற இந்தியா

இந்தியா தனது முதல் Chinook வானூர்தியை அமெரிக்காவின்   Boeing நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது.

கடந்த வெள்ளி அன்று இந்தியா தனது முதல் Chinook வானூர்னதியை பெற்றது.வானூர்தியை வழங்கும் விழா அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள
Boeing’s facility-ல் நடைபெற்றது.

இந்த விழாவில் அமெரிக்காவிற்கான  Indian High Commissioner  Harsh Shringla பங்கேற்றார்.இவர் இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும்  industry partnerships-ஐ பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

சின்னூக் வானூர்தி ஒரு transport chopper.மேலும் heavy lifter வகை வானூர்தி ஆகும்.இந்தியா 15 வானூர்திகளை ஆர்டர் செய்துள்ளது.இது தவிர  22 Apache attack வானூர்திகளையும் வாங்கியுள்ளது. 

போயிங் நிறுவனம் மேகம இன் இந்தியா திட்டத்தின் கீழ் சின்னூக்கின் பகுதிகளை தயாரிக்கிறது.Chinook வானூர்தியின் fuselage இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது.

தற்போது Boeing நிறுவனம் சின்னூக் வானூர்தியில் பறப்பதற்கு இந்திய விமானப் படை விமானப் படை விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது Four pilots மற்றும் four flight engineer-கள் அமெரிக்காவின் டெலவேர் பகுதியில் கடந்த  October 2018 பயிற்சி பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.