இந்திய விமானப்படை விமானங்கள் பாக் எல்லைக்குள் ஊடுருவியதாக தகவல்
இந்திய விமானப்படை விமானங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் எல்லையை கடந்ததாக பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் அசிப் கபூர் கூறியுள்ள செய்தியில் ,
முசாபிராபாத் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவியதாக கூறியுள்ளார்.அதன் பின் பாகிஸ்தான் தனது விமானங்களை அனுப்பியதால் இந்திய விமானங்கள் திரும்பிவிட்டதாக கூறியுள்ளார்.
இந்திய விமானம் தனது payload ஐ வீசியதாகவும் அது பாலகோட் செக்டாரில் வீழ்ந்ததாகவும் தகவல் கூறியுள்ளார்.
அதுக்குள்ள பயந்தா எப்படி இனிமே தான் முழு ஆட்டமே இருக்கு…#பகையே_காத்திரு