இஸ்ரேலுடன் நட்புறவை விரும்பும் பாகிஸ்தான்

இஸ்ரேலுடன் நட்புறவுடன் இருக்க விரும்புவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் எதிரி நாடாக இருக்கும் பாலஸ்தீனத்துடன் பாகிஸ்தான் நீண்டகாலமாக நட்பு வைத்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, இது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் மோதலுக்கு தீர்வுகாண உதவும் விஷயமாக இருக்கும் என தெரிவித்தார்.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.