இந்திய இராணுவத்திற்கு வருகிறது புதிய துப்பாக்கிகள்:ஒப்பந்தம் கையெழுத்தானது
700 கோடியில் மிகப் பெரிய அளவிலான புதிய 72,000 modern rifles இராணுவத்திற்காக வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
SIG716 7.62×51 mm assault rifle தான் அந்த துப்பாக்கி.இந்த துப்பாக்கியை US arms maker Sig Sauer நிறுவனம் வழங்கும். United States-ல் இந்த துப்பாக்கிகள் தயாராகி ஒரு வருடத்திற்குள்ளாகவே இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்படும்.
இராணுவத்தின் முதல் நிலை வீரர்களுக்கு புதிய துப்பாக்கிகள் இல்லாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு தற்போது தான் புதிய துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியா மொத்தமாக 72,400 rifles வாங்க உள்ளது.இவை இராணுவத்தின் முன்னனி எல்லை வீரர்களுக்கு வழங்கப்படும்.
இந்த புதிய துப்பாக்கிகள் fast-track procurement (FTP) கீழ் மிக வேகமாக வாங்கப்படுகின்றன.முன்னதாக புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகள் படுவேகமான முறையில் கொள்முதல் செய்யப்பட்டன.
இராணுவத்திற்கு 66,000 துப்பாக்கிகளும் Indian Navy (2,000) மற்றும் Indian Air Force (4,000) என்ற வீதத்திலும் வழங்கப்படும்.
இந்த புதிய Sig Sauer SIG716 7.62×51 mm assault rifles தற்போது படையில் உள்ள Indian-made 5.56x45mm Insas rifles துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.
கடந்த வருடங்களில் வாங்கப்படும் பெரிய அளவிலான துப்பாக்கி ஒப்பந்தமாக 72,400 Sig Sauer ஒப்பந்தம் உள்ளது.
Finally, Sig Sauer, an arms maker based in the New Hampshire, US, was chosen as the winning bid last year. The around 72,000 rifles being procured under the deal will be used to equip frontline soldiers.
இவை தவிர இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாகவே இலகுரக இயந்திய துப்பாக்கிகள் 40,000 வாங்கப்பட உள்ளது.