உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ராம்ஜெட் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ராம்ஜெட் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை

second indigenously developed “Solid Fuel Ducted Ramjet (SFDR)” propulsion-based missile system ஒடிசாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த அமைப்பை இந்தியாவின்
 Defence Research and Development Organisation (DRDO) அமைப்பு மேம்படுத்தியுள்ளது.

“இந்த வெற்றிகரமான SFDR propulsion technology சோதனை மூலம் எதிர்காலத்தில் நாம் அதிக தூரம்செல்லக்கூடிய air-to-air missiles மேம்படுத்தலாம்.

 ground booster, separation of ground booster and nozzle-less-booster ஆகியவற்றின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருந்துள்ளன.

The missile system was guided to high-altitude to simulate aircraft release conditions and subsequently nozzle-less-booster was ignited.

இந்த  SFDR-அடிப்படை ஏவுகணை ராம்ஜெட் மாக் எண் வேகத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

ஏவுகணையின் பாதை டெலிமெட்ரி மற்றும் ரேடார்கள் உதவியுடன் கண்காணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.