அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை : பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய வம்சாவளிகள் முற்றுகையிட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய வம்சாவளிகள் முற்றுகையிட்டனர். சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத‌த்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளிகள், கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.