இரு இளம் விமானிகளை இழந்த இந்திய விமானப் படை

இரு இளம் விமானிகளை இழந்த இந்திய விமானப் படை

வீரவணக்கம்

ஸ்குவாட்ரான் லீடர் சமீர்
ஸ்குவாட்ரான் லீடர் சிதார்த்

ஸ்குவாட்ரான் லீடர் சமிர் அப்ரோல்

ஸ்குவாட்ரான் லீடர் சமீர் மிராஜ் 2000 விமான விபத்தில் வீரமரணம் அடைந்த விமானிகளுள் ஒருவர்.அவருக்கு கரிமா என்ற மனைவி உள்ளார்.
A Facebook status from years ago reads: “What’s more thunderous than the roar of a jet engine? The thump of 36 Royal Enfields cruising down the highway.”

இளம் அதிகாரியான இவரை இன்று விமானப்படை இழந்துள்ளது.இது நமக்கு மிகப்பெரும் இழப்பு.

ஸ்குவாட்ரான் லீடர் சிதார்த் நெகி

அவருக்கும் மனைவி உள்ளார்.அமைதியான ,நல்ல  talented aviator அவர்.விமானப் படையின் ஆகச் சிறந்த விமானிகளுள் அவரும் ஒருவர்.

ஒரு விமானியை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதான பணி அல்ல.காலமும் பணமும் தேவை.இவ்வளவு கடினப்பட்டு நாம் உருவாக்குபவை மிக எளிதாக இழந்து வருகிறோம்.

அப்கிரேடு செய்யப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.