புதிய ASRAAM ஏவுகணைகளை பெற உள்ள Su-30 போர் விமானங்கள்

புதிய ASRAAM ஏவுகணைகளை பெற உள்ள Su-30 போர் விமானங்கள்

முன்னெப்போதும் கூறப்படாத இந்த திட்டத்தை விமானப்படை விரைவில் நிறைவேற்ற உள்ளது.
இதற்கென இரு HAL-built Su-30 MKI விமானங்கள் software modifications செய்யப்பட உள்ளது.இந்த மாற்றம் செய்யப்பட்ட பிறகு விமானத்தில்  MBDA ASRAAM heat-seeking close combat air-to-air missile இணைக்கப்பட உள்ளது.தற்போது சுகாய் விமானத்தில் உள்ள close combat ஏவுகணையான Russian-built Vympel R-73 ஏவுகணையை முற்றாக மாற்றி ASRAAM ஏவுகணை இணைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே விமானப்படை  Jaguar deep penetration strike விமானத்தில் இந்த ஏவுகணையை இணைத்து சோதனை செய்யப்பட்டு இந்த வருடம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.இதற்காக  £250 million அளவிலான ஒப்பந்தம் MBDA UK நிறுவனத்துடன் கடந்த  July 2014ல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின்  National Aerospace Laboratories (NAL) தான் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.இது
 stability of the ASRAAM on the Su-30 airframe ஐ பெங்களூரில் உள்ள  wind-tunnels-ல் சோதனை செய்து வருகிறது. flutter analysis and safety of flight tests ஆகியவை கடந்த வருடம் நடைபெற்றது.இந்த வருட கோடையில் guided test-firings நடத்தப்பட உள்ளது.

சுகாய் விமானத்திற்கு பிறகு தற்போது அப்கிரேடு செய்யப்பட்ட மிக் 29 விமானத்திலும் ASRAAM எதிர்காலத்தில் இணைக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.