Breaking News

எல்லை வீரர்களுக்கு புதிய 72400 SIG716-G2 Precision ரைபிகள் , விரைவில் வருகிறது

எல்லை வீரர்களுக்கு புதிய 72400 SIG716-G2 Precision ரைபிகள் , விரைவில் வருகிறது

எல்லைக் கோட்டியில் பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களுக்கு புதிய  72400 SIG716-G2 Precision Rifles வழங்கப்பட உள்ளது.

பல பல வருட தாமதங்களுக்கு பிறகு எல்லை வீரர்களுக்கு சந்தோசம் தரும் விதமாக   modern, high-quality rifles-கள் கள் விரைவில் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் Ms Nirmala Sitharaman அவர்கள் இதற்கான அனுமதியை தள்போது வழங்கி உள்ளார்.
 72,400 rifles வாங்கப்பட்டு difficult conditions மற்றும் காஷ்மீர் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசனில் உள்ள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த SIG716-G2 rifles ஒரு வருடததிற்குள்ளாகவே டெலிவரி செய்யப்பட உள்ளது.இந்த துப்பாக்கிகள்  7.62 mm ammunition -ஐ உபயோகிக்கும்.இந்த குண்டுகள் தற்போது படையில் உள்ள  INSAS rifles  5.56 mm ammunition-ஐ விட சக்தி மிக்கது.

 rifles, carbines மற்றும் light machine-guns வாங்க திட்டமிடப்பட்டாலும் தற்போது துப்பாக்கிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. carbines வாங்க விரைவில் அனுமதி வழங்கப்படும்.
 LMG துப்பாக்கிகள் வாங்க இன்னும் தாமதம் ஆகும்.காரணம் தற்போது தான்  rebidding வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் கார்பைன் துப்பாக்கிகளும் படையில் இணையும் போது நமது வீரர்களிடம் சிறந்த துப்பாக்கிகள் இருக்கும்.

தற்போது வீரர்கள் INSAS rifle, AK-47 துப்பாக்கிகளை உபயோகிக்கின்றனர்.
 The SIG716-G2 will be a new generation rifle, lighter and more accurate.

Leave a Reply

Your email address will not be published.