Breaking News

6ம் தலைமுறை விமானத்தை இணைந்து மேம்படுத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுக்க உள்ள இங்கிலாந்து

6ம் தலைமுறை விமானத்தை இணைந்து மேம்படுத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுக்க உள்ள இங்கிலாந்து

6th-Gen Fighter Aircraft-ஆன  ‘Tempest’ எனும் விமானத்தை இணைந்து மேம்படுத்த இந்தியாவிற்கு இங்கிலாந்து அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதளு.

 Farnborough Airshow கண்காட்சியில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் டெம்பெஸ்ட் எனப்படும் புதிய ஸ்டீல்த் விமான மாதிரியை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்தியா இரஷ்யாவுடனான ஐந்தாம் தலைமுறை தயாரிப்பை கைவிட்ட பிறகு தற்போது இந்த மாதம் இங்கிலாந்து  இந்திய விமானப்படைக்கு அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்காக UK delegation, including Ministry of Defence (MoD) officials மற்றும் executives from British defence giant BAE Systems வரும் பிப்ரவரி 18ல் இந்தியா வர உள்ளனர்.இவர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள  Aero India 2019 exhibition-ல் கலந்து கொள்வர்.இதில் அவர்கள் இந்தியா பாதுகாப்பு துறை அமைச்சகத்தை சந்தித்து இணைந்து தயாரித்தல் குறித்து பேச உள்ளனர்.

 “Team Tempest,” எனப்படும் குழு  engine-maker Rolls-Royce, Italian defense contractor Leonardo, மற்றும் the European missile consortium MBDA ஆகியோர் உள்ளடக்கி இந்த சந்திப்பில் ஈடுபடுவர்.

இந்த விமானத்தில் இரு என்ஜிகள் இருக்கும்.அவை விமானக்கூட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டு எதிரி ரேடார் கண்ணில் அகப்படாத வண்ணம் மேம்படுத்தப்படும்.அதே போல infrared signatures களை முடிந்த அளவு மிக குறைவாக வெளியிடும் அளவுக்கு மேம்படுத்தப்படும்.

தற்போது Rolls-Royce நிறுவனம் ஒரு engine design மேம்படுத்தி வருவதாகவும் அது  leverage composite materials மற்றும் advanced manufacturing processes to be lightweight மற்றும் better thermal management உடையதாகவும் மேலும் costs low ஆக இருக்கும் எனவும் கூறியுள்ளது.

Tempest விமானம் wide array of sensors, including advanced radars மற்றும்  multi-spectral cameras, as well as unspecified data links and communications equipment பெற்றிருக்கும்.

தற்போது இங்கிலாந்து விமானத்தை இணைந்து தயாரிக்க ஒரு சர்வதேச பார்ட்னரை தேடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.