இஸ்ரேலிடம் இருந்து 54 killer drones வாங்க உள்ள இந்தியா

இஸ்ரேலிடம் இருந்து  54 killer drones வாங்க உள்ள இந்தியா

இந்திய விமானப் படையின் ஆளில்லா விமானப் போர்படை பிரிவின் திறனை அதிகரிக்கும் பொருட்டு  54 Israeli HAROP attack drones இந்தியா வாங்க உள்ளது.எதிரியின் அதிகவிலை அதாவது  high-value தளவாடங்கள் மீது விழுந்து வெடித்து சிதறடிக்கும்.

ஏற்கனவே இந்தியாவிடம் இதே போன்ற  110 விமானங்கள் வைத்துள்ளது.இவற்றில் உள்ள electro-optical sensors உதவியுடன் இவைகள்  high-value military targets மீது சுற்றி வந்து சமயம் பார்த்து சிதறடிக்கும்.அதாவது surveillance bases மற்றும் radar station ஆகியவைகளை சிதறடிக்கும்.

 54 attack drones வாங்குவது குறித்து நடைபெற்ற உயர் மட்ட குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா போர்முறை திறனை மேம்படுத்த இந்திய விமானப் படை மேலும் 15 HAROP attack drone-களை வாங்க உள்ளது.எதிரியின் அதிக விலையுடைய ( high-value enemy military targets ) தளவாடங்களை தாக்கி முற்றிலும் அழிக்க வல்லது.

விமானப் படை ஏற்கனவே இந்த ட்ரோன்களை வைத்துள்ளது.இந்த ட்ரோனில் electro-optical sensor-கள் உள்ளதால் எதியின் குறித்த இலக்கு மீது சுற்றி சுற்றி வந்து தாக்க கூடியது. surveillance bases மற்றும் radar station-கள் போன்றவற்றின் மீது சுற்றி வந்து தாக்க கூடியது.இந்த ட்ரோன்களை ஒருமுறை தான் பயன்படுத்த முடியும் என்பதால் இதை தற்கொலை ட்ரோன்கள் என அழைக்கிறோம்.

விமானப்படையின் ட்ரோன்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போன்று முக்கிய முடிவுகள் நடக்க உள்ள  Defence Ministry யின் உயர்மட்ட குழுவில் விவாதிக்கப்பட உள்ளன.

கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டால் இஸ்ரேலுடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.இஸ்ரேலிடம் இருந்து தான் தற்போது எல்லா விதமான ஆளில்லா விமானங்களையும் இந்தியா வாங்குகிறது.

மேலும் இஸ்ரேலுடன்  “Project Cheetah” என்ற திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.இதன் கீழ் தற்போது சேவையில் உள்ள அனைத்து ட்ரோன்களும் high-quality attack drone களாக மாற்றப்பட்டு அவற்றின் surveillance capabilities மெருகூட்டப்பட உள்ளது.

முப்படையில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட  unmanned aerial vehicle-கள் உள்ளன.

இந்தியா உள்நாட்டிலேயே combat drones மேம்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.