இந்திய எஸ்-400 வீழ்த்தவா ? இரு முறை நாசர் ஏவுகணையை சோதனை செய்த பாக்
அணுசக்தி கொண்ட நாசர் ஏவுகணையை இருமுறை சோதனை செய்துள்ளது பாகிஸ்தான்.நமது எஸ்-400 க்கு எதிராக….
கடந்த மாதம் பாகிஸ்தான்
இரு முறை தனது Nasr/Hatf-IX close-range ballistic missile-ஐ சோதனை செய்தது.இந்த ஏவுகணை nuclear weapon ஆகும்.
இந்த ஏவுகணை இரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள சிறந்த வான் பாதுகாப்பு ஏவுகணையான S-400-ஐ வீழ்த்த வல்லது என பாகிஸ்தான் கருதுகிறது.
இந்த Nasr ஏவுகணையை கடந்த 2017ல் படையில் இணைத்தது பாகிஸ்தான்.
“a high precision, shoot and scoot weapon system with the ability of in-flight maneuverability,” என ஏவுகணை திறன் பற்றி பாகிஸ்தான் கூறியுள்ளது.
Nasr 70-kilometer வரை செல்லக் கூடியது.
mobility, range, precision மற்றும் rapid-fire capability காரணமா நாசர் பாகிஸ்தானுக்கு “மாற்றத்தக்க போர்முறையில் ” பெரிதும் உதவும் என கூறியுள்ளது.
இந்தியாவை பொருத்த வரை தற்போது தான் S-400 Triumf air defense systems அமைப்பை இரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது. $5 billion டாலர் செலவில் ஆர்டர் செய்துள்ளது.இந்த அமைப்பு 2020க்குள் இந்தியா வர உள்ளது.
400கிமீ தொலைவில் வரும் பல இலக்குகளை அடித்து வீழ்த்த வல்லது.
கடந்த செப்டம்பரில் இந்தியாவும் பிரகார் ஏவுகணையை சோதனை செய்தது.பிரகார் நாசருக்கு எதிரான இந்தியாவின் பதிலாக உள்ளது.நாசரை விட இரு மடங்கு தூரத்தில் செல்லக்கூடியது.அதாவது 150கிமீ.ஆனால் இது அணுவை சுமக்காது மாறாக மற்ற வெடிபொருள்களை சுமக்க கூடியது.நாசர் அணுவை சுமக்க கூடியது.