Breaking News

Day: February 22, 2019

இந்தியா திடீர் தாக்குதல் நடத்தும் சூழல்… பாக். ராணுவம் தயாராக இருக்க அறிவுறுத்தல்

February 22, 2019

இந்தியா திடீர் தாக்குதல் நடத்தும் சூழல்… பாக். ராணுவம் தயாராக இருக்க அறிவுறுத்தல் புல்வாமா தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், இது கோழைத்தனமான தாக்குதல் என கூறியுள்ளது. மும்பைத் தாக்குதலின் மூளையாக கருதப்படும் ஹஃபிஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியா தாக்கினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மும்பையில் 2008 ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தார்கள். […]

Read More

போர் அச்சத்தில் பாகிஸ்தான்- மருத்துவமனைகள் தயார் நிலை

February 22, 2019

இந்தியா போர்த் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஜிலானி மருத்துவமனைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போர்ச்சூழல் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவீத இடங்களை ராணுவத்தினருக்காக ஒதுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் அதிரடித் தாக்குதல் நடத்தலாம் என ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் […]

Read More

எச்.ஏ.எல். நிறுவன தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் ராணுவ தளபதி பறந்து ஆய்வு செய்தார்

February 22, 2019

ராணுவத்துறை சார்பில் 12-வது சர்வதேச விமான கண்காட்சி நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இஸ்ரேல், இத்தாலி உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்துக்கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் பற்றிய விவரங்களுடன் தனித்தனி அரங்குகளை அமைத்துள்ளன. இந்த நிலையில் கண்காட்சியின் 2-வது நாள் நிகழ்ச்சியில் இந்திய போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் சாகச […]

Read More

ஐ.நா.,வில் பாக்.,க்கு எதிரான இந்தியாவின் தீர்மானம் நிறைவேற்றம்

February 22, 2019

புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்.,14 அன்று சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும், அதற்கு சதித்திட்டம் தீட்டியவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்காகவும் […]

Read More