Day: February 16, 2019

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரள வீரர் குறித்து உருக்கமான தகவல்

February 16, 2019

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரள வீரர் குறித்து உருக்கமான தகவல் கேரளாவில் உள்ள தாயாரிடம் செல்போனில் பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் வீரர் ஒருவர் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற அந்த வீரரும் தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது. வசந்தகுமார் இறப்பதற்கு 2 மணி […]

Read More

புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா?- காஷ்மீர் ஆளுரின் ஆலோசகர் விஜயகுமார் விளக்கம்

February 16, 2019

புல்வாமா தாக்குதல்: ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது?, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததா?- காஷ்மீர் ஆளுரின் ஆலோசகர் விஜயகுமார் விளக்கம் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் தற்கொலைப்படைத் தீவிரவாதி பயன்படுத்திய ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து எங்கிருந்து வந்தது, உளவுத்துறை ஏதேனும் எச்சரிக்கை விடுத்தார்களா என்பது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகர் கே.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் […]

Read More

திருமணம் ஆகி 10 மாதங்கள்… வயதான பெற்றோர்… உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!

February 16, 2019

திருமணம் ஆகி 10 மாதங்கள்… வயதான பெற்றோர்… உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..! விரைவில் விருப்ப ஓய்வு பெற்று வயதான பெற்றோர்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள திட்டமிட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரரான குருவும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு […]

Read More

காஷ்மீர் தாக்குதல்: ‘ஊர் இளைஞர்கள் நூறு பேரை ராணுவத்தில் சேர்த்து பதிலடி கொடுப்போம்’

February 16, 2019

காஷ்மீர் தாக்குதல்: ‘ஊர் இளைஞர்கள் நூறு பேரை ராணுவத்தில் சேர்த்து பதிலடி கொடுப்போம்’ புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்ரமணியனின் சாவுக்கு தக்க பதிலடி கொடுக்க, எங்கள் சொந்த ஊர் இளைஞர்கள் நூறு பேர் ராணுவத்தில் சேர தயராகவுள்ளோம் என சவலப்பேரி ஊர் இளைஞர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழனன்று மாலை மூன்று மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து […]

Read More

புல்வாமா தாக்குதலுக்கு 80 கிலோ ஆர்டிஎக்ஸ்: விசாரணையில் தகவல்

February 16, 2019

புல்வாமா தாக்குதலுக்கு 80 கிலோ ஆர்டிஎக்ஸ்: விசாரணையில் தகவல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு 80 கிலோ சக்தி வாய்ந்த ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட  மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் பயணம் செய்தனர். அவர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் இறந்துள்ளனர். […]

Read More

காஷ்மீரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை , பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

February 16, 2019

காஷ்மீரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை , பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காஷ்மீரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காகவும் அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்தவும் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று […]

Read More