Day: February 12, 2019

இரஷ்யாவிடம் இருந்து 21 MiG-29 விமானங்களை வாங்க உள்ள இந்தியா?

February 12, 2019

இரஷ்யாவிடம் இருந்து 21 MiG-29 விமானங்களை வாங்க உள்ள இந்தியா? சரிந்து வரும் விமானப்படையின் பலத்தை மீட்க  Russia விடம் இருந்து  21 MiG-29 fighter aircraft வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவை 1980களில் தயாரிக்கப்பட்டவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.  ThePrint செய்தி நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.இந்தியா வேண்டும் வண்ணம் இந்த விமானங்களை upgrade  செய்து தர உள்ளதாக இரஷ்ய கூறியுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. “இரஷ்யா நிர்ணயித்துள்ள விலை நல்லதாக உள்ளது.நாம் […]

Read More

இந்திய இராணுவத்திற்கு வருகிறது புதிய துப்பாக்கிகள்:ஒப்பந்தம் கையெழுத்தானது

February 12, 2019

இந்திய இராணுவத்திற்கு வருகிறது புதிய துப்பாக்கிகள்:ஒப்பந்தம் கையெழுத்தானது 700 கோடியில் மிகப் பெரிய அளவிலான புதிய  72,000 modern rifles இராணுவத்திற்காக வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.  SIG716 7.62×51 mm assault rifle தான் அந்த துப்பாக்கி.இந்த துப்பாக்கியை  US arms maker Sig Sauer நிறுவனம் வழங்கும். United States-ல் இந்த துப்பாக்கிகள் தயாராகி ஒரு வருடத்திற்குள்ளாகவே இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்படும். இராணுவத்தின் முதல் நிலை வீரர்களுக்கு புதிய துப்பாக்கிகள் இல்லாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கப்பட்டு […]

Read More

தீவிரவாதிகளின் சதி திட்டத்தை முறியடித்த ராணுவம்

February 12, 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்தவிருந்த தாக்குதலை பாதுகாப்புப் படை வீரர்கள் முறியடித்துள்ளனர். உரி அருகே ராஜர்வானி ((Rajarwani)) என்ற இடத்தில்பீரங்கிப் பிரிவு முகாம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் தீவிரவாதிகள் சிலரின் நடமாட்டம் இருந்ததை வீரர்கள் கவனித்தனர். அவர்களை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சடலங்கள் எதுவும் கிடைக்கவில்லை. […]

Read More

விண்வெளி செல்லும் விமானப்படை வீரர்கள்

February 12, 2019

விண்வெளி செல்லும் விமானப்படை வீரர்கள் இந்திய விண்வெளித்துறை சாதனை: ”ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி செல்லும் 10 வீரர்கள் ‘ககன்யான்’ திட்டம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார். “அமெரிக்கா, ரஷ்யா , சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொள்ள இருக்கிறது. 2021-ம் ஆண்டு ‘ககன்யான்’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை […]

Read More