Breaking News

Day: February 11, 2019

இராணுவ வரலாற்றிலேயே மிக வேகமாக வாங்கப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கிகள்

February 11, 2019

இராணுவ வரலாற்றிலேயே மிக வேகமாக வாங்கப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கிகள் புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை படையில் இணைக்கும் பணி தொடங்கியது எல்லைக் கோட்டு பகுதியில் உள்ள வீரர்களுக்கு இந்த புதிய துப்பாக்கிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. General Officer Commander-in-Chief of Northern Command’s special financial power-ன் கீழ் இராணுவம்  5,719 sniper rifles வாங்குவதற்கான உலகார்ந்த டென்டரை அறிவித்திருந்தது.பாகிஸ்தானுடனாக எல்லையில் உள்ள வீரர்களுக்கு தற்போது புதிய துப்பாக்கிகளை வழங்கி வருகிறது.மேலும் சில துப்பாக்கிகள் வருகிறது […]

Read More

பனியில் சிக்கிய கர்பிணிக்கு இரட்டை குழந்தைகள். மீட்டடெடுத்த இராணவத்திற்கு குவியும் பாராட்டுகள்.

February 11, 2019

பனியில் சிக்கிய கர்பிணிக்கு இரட்டை குழந்தைகள். மீட்டடெடுத்த இராணவத்திற்கு குவியும் பாராட்டுகள். காஷ்மீரில்  பந்திபோரோ  என்ற இடத்தில் பனியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கடந்த   8ம்  தேதி பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல இயலாமல் கடுமையான பனிபொழிவு சிக்கிக்கொண்டார். அப்பகுதியில் பணியில் இருந்த இராணுவ வீரர்களுக்கு இத்தகவல் கிடைத்ததும், அப்பெண்ணை   மீட்டு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக  கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் அப்பெண் இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சரியான நேரத்தில் பெண்ணை மீட்டு வடக்கு காஷ்மீரின் பந்திபோரோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் […]

Read More

விபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்!

February 11, 2019

விபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்! விமான விபத்தில் உயிரிழந்த பைலட்டின் மனைவி எழுதிய கடிதம் அனைவரின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. பிப்.1-ஆம் தேதி, பெங்களூருவில் உள்ள பழைய எச்.ஏ.எல் விமான ஓடுதளத்தில், போர்விமான ஒத்திகையின் போது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 32 வயதான ஐஏஎப் அதிகாரி சமீர் அப்ரோலும், 31 வயதான கோ-பைலட் சித்தார்த் நேகியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் ஐஏஎப் அதிகாரி சமீர் அப்ரோல், […]

Read More