Breaking News

Day: February 10, 2019

இந்தியாவிற்கு வந்தன சின்னூக் வானூர்திகள்

February 10, 2019

இந்தியாவிற்கு வந்தன சின்னூக் வானூர்திகள் நான்கு சின்னூக் வானூர்திகள் இந்தியா வந்துள்ளன. 4 CH-47F Chinook Heavy-lift வானூர்திகள் இன்று காலை குஜராத்தின் முந்திரா துறைமுகத்திற்கு வந்திறங்கின. merchant கப்பலில் வந்திறங்கிய இந்த வானூர்திகள் குறிப்பிட்ட நேரகாலத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்துள்ளன. மார்ச் மாதம் தான் முதல் வானூர்தி இந்தியா வருவதாய் இருந்த வேளையில் தற்போது முன்னதாகவே இந்தியா வந்துள்ளது. மேலும் 11 Chinooks இனி இந்தியா வரும். September 2015 அன்று 15 Chinooks வாங்க […]

Read More

காயம்பட்ட நக்சலுக்கு இரத்ததானம் செய்த சிஆர்பிஎப் வீரர்

February 10, 2019

காயம்பட்ட நக்சலுக்கு இரத்ததானம் செய்த சிஆர்பிஎப் வீரர் இராஜ்கமல் என்ற சிஆர்பிஎப் வீரர் தான் இந்த செயலை செய்துள்ளார்.அவர் செய்த செயலுக்காக சமூக வலைதளவாசிகள் அவரை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.நக்சலுக்கு இரத்த தானம் செய்யும் அவரது புகைப்படம் வெகுவாக பாராட்டு பெற்று வருகிறது. சிஆர்பிஎப் படையின் 133வது பட்டாலியனைச் சேர்ந்தவர் தான் இராஜ்கமல் என்ற வீரர். ஜார்க்கண்டில் 209 கமாண்டாே பட்டாலியன் நக்சல்களுடன் சண்டையிட்டனர்.இந்த சண்டையில் காயமடைந்த நக்சல் ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்கு வீரர்கள் கொண்டு சென்றனர். […]

Read More

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ராம்ஜெட் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை

February 10, 2019

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ராம்ஜெட் ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக சோதனை second indigenously developed “Solid Fuel Ducted Ramjet (SFDR)” propulsion-based missile system ஒடிசாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த அமைப்பை இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) அமைப்பு மேம்படுத்தியுள்ளது. “இந்த வெற்றிகரமான SFDR propulsion technology சோதனை மூலம் எதிர்காலத்தில் நாம் அதிக தூரம்செல்லக்கூடிய air-to-air missiles மேம்படுத்தலாம்.  ground booster, separation of ground booster […]

Read More

புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை படையில் இணைக்கும் பணி தொடங்கியது

February 10, 2019

புதிய ஸ்னைப்பர் துப்பாக்கிகளை படையில் இணைக்கும் பணி தொடங்கியது எல்லைக் கோட்டு பகுதியில் உள்ள வீரர்களுக்கு இந்த புதிய துப்பாக்கிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. General Officer Commander-in-Chief of Northern Command’s special financial power-ன் கீழ் இராணுவம்  5,719 sniper rifles வாங்குவதற்கான உலகார்ந்த டென்டரை அறிவித்திருந்தது.பாகிஸ்தானுடனாக எல்லையில் உள்ள வீரர்களுக்கு தற்போது புதிய துப்பாக்கிகளை வழங்கி வருகிறது.மேலும் சில துப்பாக்கிகள் வருகிறது என General Officer Commanding in Chief (GoC-in-C), Lt […]

Read More

எதிரி நாட்டு டேங்குகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி

February 10, 2019

எதிரி நாட்டு டேங்குகளை தகர்க்கும் ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி போர்க்களத்தில் எதிரி நாட்டு ராணுவத்தின் டேங்குகளை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணையானது, ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் ஆன்மிகம் தலையங்கம் உங்கள் முகவரி மணப்பந்தல் DT AppsE-PaperDTNe 7 முதல் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா ஏவுகணை, 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழுக்க முழுக்க […]

Read More