Breaking News

Day: February 8, 2019

6ம் தலைமுறை விமானத்தை இணைந்து மேம்படுத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுக்க உள்ள இங்கிலாந்து

February 8, 2019

6ம் தலைமுறை விமானத்தை இணைந்து மேம்படுத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுக்க உள்ள இங்கிலாந்து 6th-Gen Fighter Aircraft-ஆன  ‘Tempest’ எனும் விமானத்தை இணைந்து மேம்படுத்த இந்தியாவிற்கு இங்கிலாந்து அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதளு.  Farnborough Airshow கண்காட்சியில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் டெம்பெஸ்ட் எனப்படும் புதிய ஸ்டீல்த் விமான மாதிரியை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தியா இரஷ்யாவுடனான ஐந்தாம் தலைமுறை தயாரிப்பை கைவிட்ட பிறகு தற்போது இந்த மாதம் இங்கிலாந்து  இந்திய விமானப்படைக்கு அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப் […]

Read More

டஸ்ஸால்ட்-ரிலயன்ஸ் கூட்டுத் தயாரிப்பு:பால்கன் விமானக் கூடு இந்தியாவில் தயாரிப்பு

February 8, 2019

டஸ்ஸால்ட்-ரிலயன்ஸ் கூட்டுத் தயாரிப்பு:பால்கன் விமானக் கூடு இந்தியாவில் தயாரிப்பு நாக்பூர் ஏர்போர்ட் அருகே 150000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ள Indo-French Production Line-ல் இருந்து  Dassault Falcon 2000 business ஜெட் விமானத்தின் முக பாகம் தயாராகிவருகிறது. இந்த முதல Indian-built cockpit section of a Falcon 2000 — Dassault’s bestselling business jet  விமானக்கூடுகள் பிரான்சிற்கு ஏற்றுமதி ஏற்றுமதி செய்யப்படும்.2020க்குள் முழுவிமானத்தையும் இந்தியாவில் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த விமானங்கள் வெளிநாடுகளுக்கு […]

Read More