எதிரி டேங்கை இரவில் பார்க்க Night Sights வாங்க உள்ள இராணுவம்

எதிரி டேங்கை இரவில் பார்க்க Night Sights வாங்க உள்ள இராணுவம்

கடந்த இரண்டு வருடமாக இந்திய இராணுவம் தனது infantry-யின் Night fighting capabilities -ஐ மேம்படுத்த முயற்சித்து வருகிறது.இதற்கென $1 billion டாலர்கள் அளவில் thermal imagers for rifles, machine guns, recoilless rifles/rocket launchers, handheld devices and others வாங்க உள்ளது.

மேலும் 84mm Carl Gustaf rocket launcher க்காக 3,500 night sight-கள் வாங்க உள்ளது.இந்த கார்ல் கஸ்தப் ராக்கெட் லாஞ்சர்கள் 1000மீ தொலைவில் வரும் எதிரி டேங்களை கண்டு வீழ்த்த வல்லது.

பிப்ரவரி 1ல் இவற்றை வழங்குபவர்களுடனான முதல் சந்திப்பை அடுத்து formal tender May 2019 அன்று வெளியிடப்பட உள்ளது.தற்போது 84mm Carl Gustaf rocket launcher தான் இராணுவத்தின்  standard anti-tank weapon ஆக உள்ளது.இதன்  effective range  500 to 800 மீட்டராக உள்ளது

“Uncooled Thermal Imaging Sight எடை குறைவானதாகவும் மற்றும்  ruggedized device ஆகவும் இருக்க வேண்டும்.இதை வைத்து  vehicle அல்லது human target -ஐ  84mm rocket launcher உதவியுடன் இரவில் அல்லதுhours of darkness/poor visibility-யில் தாக்கும் போது துல்லியத்தன்மையுடைன் இருக்க வேண்டும்”, என இராணுவம் கூறியுள்ளது.

 Carl Gustaf rocket launcher இந்திய இராணுவத்தில் 1974 முதல் உள்ளது மற்றும் எதிரி பார்டர் நிலையை தாக்க நமது வீரர்கள் இந்த ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்துகின்றனர்.
2016 சர்ஜிகல் தாக்குதலின் போது கூட வீரர்கள் இவற்றை உபயோகித்தனர்.இந்தியாவின் Ordnance Factories தற்போது அதிநவீன ராக்கெட் லாஞ்சரை தயாரித்து வருகிறது.

இந்த காலத்தின் நவீன டேங்குகள் இரவில் போர்புரியும் திறமை பெற்றிருப்பதால் நமக்கும் இரவில் பார்க்கும் கருவிகள் தேவையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.