அணிவகுப்பில் இடம்பெற்ற அதிநவீன MRSAM surface-to-air missile system

அணிவகுப்பில் இடம்பெற்ற அதிநவீன MRSAM surface-to-air missile system

இந்த வருட அணிவகுப்பில் புதிய தளவாடங்கள் இடம்பெற்றன.எம்777, வஜ்ரா என இந்த அணிவகுப்பில் இந்தியா தனது புதிய  Medium-Range Surface-to-Air Missile (MRSAM) அமைப்பையும் காட்சிபடுத்தியிருந்தது.அணிவகுப்பில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

நாடு தனது 70வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது.தனது இராணுவ பலத்தை வெளிக்காட்டும் பொருட்டு இராஜபாதையில் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்தியாவின் Defence Research and Development Organisation  (DRDO) மற்றும் இஸ்ரேலின் Israel Aerospace Industries (IAI) இணைந்து இந்த ஏவுகணை அமைப்பை மேம்படுத்தியுள்ளது.முதன் முறையாக இந்த ஏவுகணை வெளிஉலகுக்கு காட்டப்பட்டுள்ளது.

இடைத்தூரத்தில் வரும் வான் இலக்குகளை மிகத்துல்லியமாக
அடித்து வீழ்த்தக்கூடியது இந்த ஏவுகணை.இராணுவம் மற்றும் விமானப்படையின் விலைமிகு சொத்துக்களை பாதுகாக்க இந்த ஏவுகணை அமைப்ப உதவும்.

ரேடார் நிலையங்கள்,இராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் ,எல்லைப் பகுதி பாதுகாப்பு என அனைத்திற்கும் இந்த ஏவுகணை அமைப்பை உபயோகிக்க முடியும்.

missile launcher மற்றும் command post ஆகியவை இந்தியா தயாரிக்க மற்றவைகளை இஸ்ரேல் தயாரிக்கும்.

கிடைத்த தகவல்படி இஸ்ரேல் 2000 ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்கும்.இந்த ஏவுகணை 70கிமீ தொலைவில் வரும் இலக்குகளை வீழ்த்த வல்லது.

இந்த MRSAM-கள் தற்போது படையில் உள்ள பழைய  Pechora missiles களை படையில் இருந்து விடுவிக்கும்.

MRSAM ஏவுகணை  advanced active radar radio frequency (RF) seeker கொண்டுள்ளது.
advanced rotating phased array radar மற்றும் bidirectional data link கொண்டு இயங்குகிறது.

RF seeker ஏவுகணையின் முனைபகுதியில் உள்ளது.இது அனைத்து வகை காலங்களிலும் இயங்க கூடியது.

MRSAM surface-to-air ஏவுகணை dual-pulse solid propulsion system
கொண்டுள்ளது.இது நமது DRDO அமைப்பு மேம்படுத்தியது.

propulsion system, coupled with a thrust vector control system, allows the missile to move at a maximum speed of Mach 2. The weapon has the ability to engage multiple targets simultaneously at ranges of 70km.

Leave a Reply

Your email address will not be published.