இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர், தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர், தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.இராணுவ உறவை மேம்படுத்த இந்த விசிட் உதவும்.தவிர தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அவர் இந்தியா வர உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் இஸ்ரேலிய  National Security Adviser Meir Ben-Shabbat இந்தியா வந்தார்.இந்தியா வந்த அவர் இந்திய பிரதமர்  Narendra Modi அவர்களை சந்தித்தார்.மேலும் இஸ்ரேலிய பிரதமர் Netanyahu மோடி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டாவது சந்திப்பு தொடர்பாக பேசியுள்ளார்.

பிரதமருக்கு பிறகு Ben-Shabbat அவர்கள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களையும் சந்தித்தார்.மேலும் முப்படை தளபதிகளையும் சந்தித்துள்ளார்.

இரு நாட்டு உறவுகள், promoting security deals, as well as agreements on additional actions to promote security, technological and socio-economical cooperation between Israel and India குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு அதிக அளவு இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் ஒன்று இஸ்ரேல்.வரும் ஆண்டுகளில்  $6 billion டாலர்கள் என்ற அளவில் இருநாட்டு ஏற்றுமதிகள் இருக்கும் என கூறப்படுகிறது.

வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒப்பந்தமாக கருதப்படும்  missile defence systems ஒப்பந்தத்தை USD 2 billion இஸ்ரேல் பெற்றது.
இவை தவிர Barak I missiles, 3 phalcon AWACS, போன்ற தளவாடங்களையும் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா பெற்றது.

 Indian Navy மற்றும் Air forceக்கு இஸ்ரேல் வான் பாதுகாப்பு ஏவுகணையா பாரக் 8-ஐ சப்ளை செய்துள்ளது.மேலும் 2 phalcon AWACS வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.