விசாகப்பட்டிணம் வகை நாசகாரி கப்பல்கள்

விசாகப்பட்டிணம் வகை நாசகாரி கப்பல்கள்
இந்தியா சொந்தமாக கப்பல் கட்டும் திறமைக்கு விசாக் வகை கப்பல்கள் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன.
உலகின் எந்தவொரு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவாலும் சொந்தமாக கப்பல்கள் கட்ட முடியும்.பல அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட இந்திய தளங்களில் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
மொரிசியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.வியட்நாம் நாடு ரோந்து படகுகள் வாங்க கையெழுத்திட்டுள்ளது.
இதுவரை இரு விசாக் வகை கப்பல்களான – விசாகப்பட்டிணம் மற்றும் மொர்முகாவோ – கட்டப்பட்டு வருகிறது.விசாகப்பட்டிணம் இந்த வருடத்திலும் மொர்முகாவோ அடுத்த வருடத்திலும் இணைய உள்ளது.
இந்த கப்பல்கள் இந்தியாவின் கடற்படை வடிவமைப்பு இயக்குநரகத்தால் வடிவமைப்பு செய்யப்பட்டு மசகான் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.இதன் மூலம் இந்தியாவால் போர்க்கப்பலை வடிவமைத்து கட்டமுடியும் என்பது புலனாகிறது.
இந்த கப்பலில் பல அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.அவை
1) Integrated Platform Management System (IPMS) for control of machinery and auxiliaries.
2) Automatic Power Management System ( APMS)
3. Combat Management System (CMS) that performs threat evaluation and resource allocation based on the tactical picture compiled and ammunition available onboard.
4. Ship Data Network (SDN) is the information highway on which data from all the sensors and weapons ride.
5.Then ship embodies features such as Multiple fire zones, Total Atmospheric Control System (TACS) for air-conditioning, Battle Damage Control Systems (BDCS), Distributional Power Systems and emergency DA to enhance survivability and reliability in emergent scenarios.
இந்தக் கப்பலில் 16 பிரம்மோஸ் ஏவுகணைகளை வைக்க முடியும்.அதே போல பாதுகாப்பிற்கு 32 பாரக் 8 ஏவுகணைகள் உள்ளன.கப்பலின் பாதுகாப்பிற்கு நான்கு  127mm AK-630 Close-in-weapon systems உள்ளது.தவிர ஒரு  76mm Oto Melara Super Rapid Gun-உம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைக்காக இரு tube launchers மற்றும் RBU-6000 Smerch-2 rocket launchers உள்ளது.தவிர இரு த்ருவ் அல்லது சீ சிங் வானூர்தியை நிறுத்த முடியும்.
மேலும் கப்பலில் MF-STAR -Multi function Surveillance Threat Alert Radar இருக்கும்.மேலும் தாலசின்  LW-08 D-band air search ரேடார் மற்றும்  Bharat Electronics Ltd.(BEL)’s HUMSA-NG bow சோனாரும் இருக்கும்.
கப்பலின் மொத்த எடை 7300 டன்கள்.இந்த கப்பலின் வெற்றிகரமான மேம்பாட்டிற்கு பிறது இந்தியாவில் 10000டன்களில் கப்பல் கட்ட முடியும்.உலகின் வெகு சில நாடுகளே இந்த திறமையை பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.