சியாச்சின் வீரர்களை போற்றிய ஜார்ஜ் பெர்னான்டஸ்

சியாச்சின் வீரர்களை போற்றிய ஜார்ஜ் பெர்னான்டஸ்

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருக்து சியாச்சின் வீரர்கள் என்றால் அவ்வளவு பிரியம்.சியாச்சின் வீரர்கள் மீது அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்.

வாஜ்பாய் தலைமையிலான  National Democratic Alliance கூட்டனியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ( 1998-2004)  George Fernandes அவர்கள்.அவர்  உலகின் உயரமான போர்க்களம் என கருதப்படும் சியாச்சினுக்கு ரெக்காட்டு பயணமாக  32 முறை சென்றுள்ளார்.

அந்த பனி நிலைகளில் நின்று நமது எல்லைகளை பாதுகாக்கும் அவர்கள் தான் தேசப்பற்றின் அடையாளமாக திகழ்கின்றனர்.
தேர்ந்த வீரர்கள் அன்றி அந்த இரக்கமற்ற பனிப்பிரதேசத்திற்குள் நுழைந்து ரோந்து செல்வது இயலாத ஒன்று.அந்த ரிஸ்க் எடுத்தவர் ஜார்ஜ் அவர்கள்.

இந்த நேரத்தில் தான் கார்கில் போரும் வந்தது.அப்போது ஆட்சியில் இருந்தது Vajpayee-led National Democratic Alliance government (1998-2004) தான்.அந்த அரசின் பாதுகாப்பு அமைச்சராக ஜார்ஜ் அவர்கள் பணியாற்றினார். 2003ல் தான் 32nd முறையாக world’s highest battle field ஆன Siachen glacier  சென்றார் ஜார்ஜ் அவர்கள்.

army trucks முதல்  SU-30 MKI வரை பயணித்த அவர் அவருக்கு முன் எந்த அமைச்சரும் செய்யாதவற்றை செய்தார்.
 2000sகளின் முன்னனியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் சிறந்த பாதுகாப்பு அமைச்சர் ( best defence minister ) என போற்றப்பட்டார்.

பெர்னான்டஸ் அவர்கள் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் சியாச்சினில் புதிதாக வரும் வீரர்களை பார்க்க செல்வார்.அந்த சிறிதும் அரவணைக்காத காலநிலையில் பணிபரியும் வீரர்களை காணச் செல்வார்.இதன் பயணாக தான் இராணுவ பட்ஜெட் முந்தைய பட்ஜெட்களில் உள்ளதை விட அதிகரிக்கப்பட்டது.

அவர் மட்டுமல்லாமல் அவர் ஒரு முறை பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளை சியாச்சினுக்கு அனுப்பி வீரர்கள் சந்தப்பதை நேரடியாக காண வைத்தார்.

மேலும்  ministry bureaucrat-களை எப்போதும் இராஜஸ்தான் பாலைவனமும், காஷ்மீரும் , வடகிழக்கும் செல்ல அழுத்தம் கொடுப்பார்.வீரர்களை சந்திப்பவற்றை நேரில் கண்டடைய தான் இந்த செயல்.

சவப்பெட்டி ஊழல் பிரச்சனை காரணமாக  2004 தனது அமைச்சர் பதவியை துறந்தார். He, however, was absolved by two commissions of inquiry.

Leave a Reply

Your email address will not be published.