AK-103 பற்றிய முழு தகவல்

AK-103 பற்றிய முழு தகவல்
ஏகே-47ஐ பற்றி கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்தவிசயம் தான்.பல்வேறு நவீன இராணுவத்தின் முதுகெலும்பாக இன்றுவரை உள்ளது.அதன் எளிய வடிவமைப்பு, கடினத்தன்மை மற்றும் எளிதாக பராமரிப்பு தன்மை காரணமாக உலக முழுதும் விரும்பப்படுகிறது.ஏகே ரக துப்பாக்கிகள் அனைத்தும் தனது திறமையை அனைத்துவித காலநிலைகளிலும் நிரூபித்துள்ளது.
தற்போது இராணுவம் ஏகே-103  7.62×51 mm துப்பாக்கிகளை தனது வீரர்களுக்காக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 7,68,000 துப்பாக்கிகள் தேவையாக உள்ளது.இந்த துப்பாக்கிகளை அனுமதி பெற்று இந்தியாவின் OFBயில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
AK-47ஐ போலவே  AK-103 யும் பராமரிக்க எளிதானது.முதல்
AK-103 இஸ்வஸ்கில் உள்ள கலானிஷ்கோவ் ரைபிள் வோர்க்கில் தயாரிக்கப்பட்டது.
AK-103 ஒரு gas-operated with rotating bolt action and has a 30-round detachable box magazine.இது 7.62x39mm காலிபர் தோட்டக்களை செலுத்த வல்லது.
துப்பாக்கியின் நீளம் 943 mm.பேரல் நீளம் மட்டும் 415 mm.மேகசின் துப்பாக்கியில் இருக்கும் போது அதன் எடை 4.1 kg. There is a front post and a rear notch on sliding scale to help the soldier take aim.
நிமிடத்திற்கு 600 ரவுண்டுகள் சுடக்கூடியது.கிட்டத்தட்ட 500மீ தொலைவுக்கு சுட கூடியது. The muzzle velocity of the AK-103 is 750 metres/second(2,461 feet/second).
AK-103 துப்பாக்கியின் அடிப்புறத்தில் 40-mm under-barrel grenade launcherஐ பொருத்த முடியும்.துப்பாக்கியின் பின்புறம் உள்ள பட் எனப்படும் அமைப்பு எளிதாக மடக்கிவைத்து கொள்ள முடியும் என்பதால் இது கையடக்கமாக இருக்கும்.முன்புறத்தில் கத்தி பொருத்தி கொள்ளலாம்.இதில்  rail அமைப்பு பொருத்த முடியும் என்பதால் பல்வறேு வகைபட்ட ஆப்டிகல் மற்றும் இரவுநேர பாராக்கும் கருவிகள் பொருத்திக் கொள்ளலாம்.
இரஷ்யாவை தவிர இந்தியா,பாகிஸ்தான்,ஈராக்,சௌதி அரேபியா,எத்தியோப்பியா,வெனிசுவேலா போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றன.
இந்தியாவின் மரைன் கமாண்டோ வீரர்கள் இந்த வகை துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.