5700 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து AWACS விமானம் வாங்க உள்ள இந்தியா

5700 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து  AWACS விமானம் வாங்க உள்ள இந்தியா
இந்தியா இஸ்ரேலிடம் இருந்து 800 மில்லியன் டாலர் செலவில்
(around Rs 5,700 crore) மேலும் இரு “Phalcon” airborne warning and control system (AWACS) விமானங்கள் வாங்க உள்ளது.சுமார் 4577 கோடிகள் செலவில்  air defence radars ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த ஒப்பந்தம் நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கு அதிகளவு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இஸ்ரேல் வளர்ந்து வருகிறது.மேலும் இந்த ரேடார்,விமானம் தளவாடங்களுடன்  “Heron” surveillance மற்றும்  armed drones கள்,  “Harop” killer unmanned aerial vehicles போன்றவற்றையும் வாங்க இந்தியா ஆர்வமாக உள்ளது.
அடுத்த மாத நடுவில் இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu இந்தியா வருகிறார்.இவை தவிர புதுப்பிக்கப்பட்ட
“Spike” anti-tank guided missiles (ATGMs ) ஒப்பந்தத்தையும் இந்தியாவிற்கு வழங்கியுள்ளது இஸ்ரேல்.
அடுத்ததாக  Rs 12,640 கோடி ஒப்பந்தமான  இந்தியாவிற்கு 400 towed 155mm artillery gun systems வழங்க பிரான்சின்  Nexter Systems உடன் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம் போட்டியிடுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் மேலும் 1,180  துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும்.இது எதிர்கால ஒப்பந்தம் தான்.
இந்தியா Rs 4,577 செலவில் இஸ்ரேலிடம் இருந்து  66 fire control radar-களை வாங்க உள்ளது.இதில் maintenance transfer of technology ஆகியவை அடக்கம்.இந்ண 3-D surveillance மற்றும்  tracking radar-கள் தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய  Flycatcher radar systems படையில் இருந்து விடுவிக்கும்.
விமானப்படையின் நீண்டகால கோரிக்கையான  AWACS விமானத் திட்டம் நிறைவேறி உள்ளது. Israeli Phalcon early-warning radar systems அமைப்பை இரஷ்யாவின்  Ilyushin-76 heavy-lift விமானத்தின் மீது நிறுவி நமக்கான அவாக்ஸ் விமானம் தயாரிகிறது.ஏற்கனவே படையில் உள்ள விமானத்தோடு தற்போது இரு விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
இதற்கு முன்  2009-2011 கால அளவில் மூன்று அவாக்ஸ் விமானங்கள் $1.1 billion டாலர் செலவில் இந்தியா,இஸ்ரேல்,இரஷ்யா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு படையில் இணைக்கப்பட்டன.
பறக்கும் ரேடார் என கருதப்படும் இந்த ரேடார்கள் வானத்தில் பறக்கும் விமானப்படையின் கண்போல செயல்படும்.இதனை “eyes in the sky” எனவும் கூறுவர்.எதிரி நம்மீது ஏவும்
fighters, cruise missiles மற்றும் drones களை கண்காணிக்க வல்லது.மேலும் போர் என வந்தால் நமது விமானங்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படும்.
இந்தியா இந்த அவாக்ஸ் விமானங்களை மிககுறைவான அளவே வைத்துள்ளது.மூன்று பால்கன் மற்றும் இரு நேத்ரா என ஐந்து விமானங்கள் தான் உள்ளன.ஆனால் சீனா Jing-2000 “Mainring”, KJ-200 “Moth” மற்றும் KJ-500 விமானம் என 30 விமானங்கள் வரை வைத்துள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தவரை  8 சீன  Karakoram Eagle ZDK-03 AWACS மற்றும் Swedish Saab-2000 AEW&C ஆகியவற்றை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.