Breaking News

Day: January 30, 2019

இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர், தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

January 30, 2019

இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர், தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.இராணுவ உறவை மேம்படுத்த இந்த விசிட் உதவும்.தவிர தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அவர் இந்தியா வர உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் இஸ்ரேலிய  National Security Adviser Meir Ben-Shabbat இந்தியா வந்தார்.இந்தியா வந்த அவர் இந்திய பிரதமர்  Narendra Modi அவர்களை சந்தித்தார்.மேலும் […]

Read More