பாகம்-3 ஆபரேசன் குக்ரி
குக்ரி பாகம் 3:
படைப் பிரிவுகள்
தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் ஆறு பிரைகேடுகளாக பிரிந்து இருந்தனர்.அதில் ஒன்று தான் வீரர்கள் முகாமை முற்றுகையிட்டிருந்தது.அதாவது இதில் நான்கு முதன்மை பட்டாலியன் மற்றும் ஒரு தாக்கும் பட்டாலியன் ஆகும்.
அவர்களிடம் AK-47,RPG, APC, மற்றும் SAM ஆகியஆயுதங்கள் இருந்தன.ஒவ்வொரு பட்டாலியனும் குறிப்பிட்ட சில இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.
அதாவது
முதல் பட்டாலியன்- Mobai
2வது பட்டாலியன் – Kuiva
3வது பட்டாலியன் – Neama
4வது பட்டாலியன்- Koindu
5வது பட்டாலியன்-Segbwema
ஆகியஇடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.
#ஐநா படைகள்:
இந்தியா:
INDBATT-1 – 5/8 கூர்கா வீரர்கள் ,14வது Mechanised Infantry,23வது மக்கானைஸ்டு இன்பாட்ரி மற்றும் 9வது பாரா படை வீரர்கள் உள்ளடக்கிய அதிவிரைவுப் படை
INDMECH QRC – மக்கானைஸ்டு இன்பான்ட்ரி
QRFINDENG Coy-2 – 116 வீரர்களை கொண்ட இன்ஜினியர் பிரிவு
INDSF Coy – 2வது பாரா கமாண்டோ குழு.
விமானக் குழு – 8 Mil Mi-8, 3 Mil Mi-35 மற்றும் 2 HAL Chetak
INDBATT-2 – 18வது கரேனாடியர் பட்டாலியன்
Independent Composite Battery -310 லைட் ரெஜிமென்டை சேர்ந்த 120 mm மோர்ட்டார்கள்,255வது பீல்டு ரெஜிமென்டை சேர்ந்த Light Field Gun (105 mm) ஆகியஆயுதங்கள்.
இவைகளோடு Sector HQ, Surgical HQ, and a Forward Surgical குழு ஆகியவை நிறுவப்பட்டன.
மற்ற நாடுகள்:
GHANBATT – கானா நாட்டு இராணுவத்தின் 2 கம்பெனி இன்பான்ட்ரி குழு
NIBATT – நைஜீரியா நாட்டு இராணுவத்தின் 2 கம்பெனி இன்பான்ட்ரி குழு
பிரிட்டனின் 2 சினூக் வானுர்திகள் மற்றம் ஒரு C-130 விமானம் மற்றும் சில நபர்களை உள்ளடக்கிய பிரிட்டனின் சிறப்பு அதிரடி படையான SAS வீரர்கள்.
தொடரும்…
-இந்திய இராணுவச் செய்திகள்.