Day: January 28, 2019

ஆபத்தான அணுஆயுத நீர்மூழ்கி படையை கட்டமைக்கும் இந்தியா

January 28, 2019

ஆபத்தான அணுஆயுத நீர்மூழ்கி படையை கட்டமைக்கும் இந்தியா இந்தியா  Deadly Force of Nuclear-Missile Submarines படையை கட்டமைத்து வருகிறது. கடந்த நவம்பர்  4, 2018 அன்று இந்திய பிரதமர் மோடி அரிகந்த் தனது முதல் ரோந்தை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்தார்.அரிகந்த் இந்தியா மேம்படுந்திய nuclear-powered submarine ஆகும்.அரிகந்த் என்பதற்கு  “Slayer of Enemies” அதாவது எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்.அரிகந்த்  uranium-fueled pressurized light-water reactor ஐ தனது சக்திக்காக பயன்படுத்துகிறது.இந்த ரியாக்டர்    83-megawatts […]

Read More

தற்கொலை விமானங்கள் வாங்கும் விமானப்படை – எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்க வல்லது

January 28, 2019

தற்கொலை விமானங்கள் வாங்கும் விமானப்படை – எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தகர்க்க வல்லது ஆளில்லா போர்முறை திறனை மேம்படுத்த இந்திய விமானப் படை மேலும் 15 HAROP attack drone-களை வாங்க உள்ளது.எதிரியின் அதிக விலையுடைய ( high-value enemy military targets ) தளவாடங்களை தாக்கி முற்றிலும் அழிக்க வல்லது. விமானப் படை ஏற்கனவே இந்த ட்ரோன்களை வைத்துள்ளது.இந்த ட்ரோனில் electro-optical sensor-கள் உள்ளதால் எதியின் குறித்த இலக்கு மீது சுற்றி சுற்றி வந்து […]

Read More

2019ன் சிறந்து அணிவகுத்த பிரிவாக தேர்தெடுக்கப்பட்ட சிஆர்பிஎப்

January 28, 2019

2019ன் சிறந்து அணிவகுத்த பிரிவாக தேர்தெடுக்கப்பட்ட சிஆர்பிஎப் மத்திய ஆயுதம் தாங்கிய படை (CAPF) பிரிவுகளில் மிகப் பெரிய படை தான்  இந்த சிஆர்பிஎப்  (CRPF) படை. எண்ணிக்கையில் பல நாட்டு முன்னனி இராணுவத்தை விட மிகப் பெரிய படை. கிட்டத்தட்ட மூன்று லட்சம் வீரர்கள் கொண்டு இந்தியாவின் உள்நாட்டு அமைதியை செவ்வனே காக்கும் சிறந்த படை தங்களுக்கென்றே தனிச்சிறப்பான கமாண்டாே பிரிவைக் கொண்டது.சிறந்த காட்டுப்பகுதியில் போர்வீரர்கள் படை என மெச்சும் கோப்ரா படை தான் அந்த […]

Read More

அணிவகுப்பில் இடம்பெற்ற அதிநவீன MRSAM surface-to-air missile system

January 28, 2019

அணிவகுப்பில் இடம்பெற்ற அதிநவீன MRSAM surface-to-air missile system இந்த வருட அணிவகுப்பில் புதிய தளவாடங்கள் இடம்பெற்றன.எம்777, வஜ்ரா என இந்த அணிவகுப்பில் இந்தியா தனது புதிய  Medium-Range Surface-to-Air Missile (MRSAM) அமைப்பையும் காட்சிபடுத்தியிருந்தது.அணிவகுப்பில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. நாடு தனது 70வது குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடியது.தனது இராணுவ பலத்தை வெளிக்காட்டும் பொருட்டு இராஜபாதையில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியாவின் Defence Research and Development Organisation  (DRDO) மற்றும் இஸ்ரேலின் Israel Aerospace […]

Read More

மெட்ராஸ் ரெஜிமென்ட்

January 28, 2019

மெட்ராஸ் ரெஜிமென்ட் 1758ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் மிகப் பழமையான ரெஜிமென்ட் ஆகும்.உலகப் போர்களிலும் சரி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியப் போர்களிலும் சரி தம்பிகளின் (மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களை மற்ற வீரர்கள் இப்படி தான் அழைப்பர்) பணி அளவிட முடியாதது. மொத்தம் 21 பட்டாலியன்களை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்டின் தலைமையகம் ஊட்டியின் வெல்லிங்டனில் அமைந்துள்ளது. ” பணியில் இறப்பதே பெருமை ” ( It is a glory to die doing one’s […]

Read More