Day: January 26, 2019

ஜாட் ரெஜிமென்ட்

January 26, 2019

 ஜாட் ரெஜிமென்ட் ஜாட் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் இன்பான்ட்ரி ரெஜிமென்ட் ஆகும்.இந்திய இராணுவத்தில் பலகாலமாக செயல்படும் ரெஜிமென்களில் இதுவும் ஒன்று மற்றும் அதிக வீரதீர விருதுகள் பெற்ற ரெஜிமென்களில் ஜாட் ரெஜிமென்டும் ஒன்றாகும். 19 பேட்டில் ஹானர்(battle honours) விருதுகளை  1839 முதல்  1947 வரை பெற்றுள்ளது.சுதந்திரத்திற்கு பிறகு 5  battle honours எட்டு மகா வீர் சக்ரா, எட்டு கீர்த்தி சக்ரா,32 சௌரியா சக்ரா, 39 வீர் சக்ரா மற்றும் 170 சேனா விருதுகளை பெற்றுள்ளது […]

Read More

மெட்ராஸ் ரெஜிமென்ட்

January 26, 2019

மெட்ராஸ் ரெஜிமென்ட் 1758ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் மிகப் பழமையான ரெஜிமென்ட் ஆகும்.உலகப் போர்களிலும் சரி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியப் போர்களிலும் சரி தம்பிகளின் (மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களை மற்ற வீரர்கள் இப்படி தான் அழைப்பர்) பணி அளவிட முடியாதது. மொத்தம் 21 பட்டாலியன்களை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்டின் தலைமையகம் ஊட்டியின் வெல்லிங்டனில் அமைந்துள்ளது. ” பணியில் இறப்பதே பெருமை ” ( It is a glory to die doing one’s […]

Read More

பஞ்சாப் ரெஜிமென்ட்

January 26, 2019

 பஞ்சாப் ரெஜிமென்ட் 1947ல் பிரிட்டிஷ் இராணுவத்தின் 2வது பஞ்சாப் ரெஜிமென்டில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.இந்திய இராணுவத்தின் பழமையான ரெஜிமென்டுகளில் இதுவும் ஒன்று. இந்திய இராணுவத்தின் பல்வேறு போர்களிலும்,உலகப் போர்களிலும் கலந்து கொண்டு தனது போர்த்திறமையை உலகுக்கு உணர்த்திய ரெஜிமென்ட் ஆகும். இந்திய இராணுவத்தில் மிகவும் பாராட்டப்பட்ட ரெஜிமென்டுகளில் பஞ்சாப் ரெஜிமென்டும் ஒன்று. 1761 ல் தனது இராணுவச் சரித்திரத்தை தொடங்கிய பஞ்சாப் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தில் தற்போது 19 லைன் பட்டாலியன்களை கொண்டுள்ளது.ஜார்க்கண்டில் உள்ள ராம்கர் கன்டோன்மென்ட் தான் […]

Read More

இராஜ்புத் ரெஜிமென்ட்

January 26, 2019

இராஜ்புத் ரெஜிமென்ட் ராஜ்புத் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் லைன் இன்பான்ட்ரிகளில் ஒன்றாகும்.இராஜ்புத்,குர்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள் இந்த ரெஜிமென்டில் இணைவார்கள். 1778 தொடங்கப்பட்ட இந்த ரெஜிமென்டில் தற்போது 20 பட்டாலியன்கள் உள்ளன.எங்கும் வெற்றியே என்ற கொள்கையோடு ஹனுமன் கடவுளுக்கே வெற்றி (  Bol Bajrang Bali Ki Jai) என்பதை  போர்க்குரலாக கொண்டுள்ளனர்.1 பரம் வீர்சக்ரா, 1 அசோக சக்ரா, 5 பரம் விசிஷ்ட் சேவா விருது , 7 மகாவீர் சக்ரா, 12 கீர்த்தி சக்ரா, 5 அதி விஷிஷ்ட் சேவா விருது, […]

Read More

மஹர் ரெஜிமென்ட்

January 26, 2019

மஹர் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் ஒரு இன்பான்ட்ரி ரெஜிமென்ட் தான் மஹர் ரெஜிமென்ட்.மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மஹர் என்ற இனத்தை அடிப்படையாக வைத்து இந்த ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டிருந்தாலும் தற்போது இந்தியாவின் அனைத்து இனம்,மதம் மற்றும் அனைத்து பிரிவினரும் இணையும் ஒரே ரெஜிமென்டாக மஹர் ரெஜிமென்ட் விளங்குகிறது. 1941 ல் தொடங்கப்பட்ட இந்தப் படை 19 பட்டாலியன்களுடன் லைன் இன்பாட்ரியாக உள்ளது.முயற்சி மற்றும் வெற்றி என்பதை கொள்கையாகவும் இந்தியாவுக்கே வெற்றி என்பதை போர்க்குரலாகவும் கொண்ட இந்தப் படை ஒரு […]

Read More

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி

January 26, 2019

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி மேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக் கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு buy psychology essays online இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது. தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் […]

Read More

ஆபரேசன் குக்ரி பாகம் 8

January 26, 2019

பாகம் 8 ஆபரேசன் குக்ரி அடுத்த நாள் 16 ஜீலை 7மணி படைகள் வானுர்திகள் மூலம் வெளியேற இருந்தனர்.Mot-2 தற்காலிகமாக ஒரு ஹெலிபேடை உருவாக்கினர். 8:15க்கு , Mil Mi-8 பென்டெம்பு வந்துபடைகளை வெளியேற்றத் தொடங்கியது.12 முறை பறந்து படைகளை வெளியேற்றியது. Mech-1 கம்பெனி, Mot-1 கம்பெனி, சிறப்பு படை கம்பெனி , 18வது Grenadiers, மற்றும் 2 பிளாட்டூன் அதிவிரைவுப் படை ஆகியவை வானூர்தி உதவியுடன் வெளியேறினர்.9:30 மணிக்கு 50-60 தீவிரவாதிகள் நகரத்தின் வடக்கு பகுதியில் […]

Read More

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 7

January 26, 2019

பாகம் 7 ஆபரேசன் குக்ரி காலை 06:20.கைலாகுன் பகுதியில் இருந்த படைகள் வெளியேறினர். INDBATT-2, INDMECH QRC (Mech-2 Company), மற்ற 5/8th கூர்கா ரைபிள்ஸ் வீரர்கள் (Mot-2 Company) டருவில் கூட அடுத்த கட்ட திட்டத்தை தீட்டினர். 18வது கரேனாடியர்கள் உடன் Mech-2 ஐ சேர்ந்த சில இன்பான்ட்ரி தாக்கும் வாகனங்கள் மற்றும் ஆர்ட்டில்லரி உதவியுடன் தளம் மற்றும் சாலையைக் காத்து நின்றனர். உடனே மற்ற பிரிவுகள் Mech-2 ஐ சேர்ந்த இன்பான்ட்ரி தாக்கும் வாகனங்கள் […]

Read More

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 6

January 26, 2019

பாகம் -6 ஆபரேசன் குக்ரி இன்ட்பாட் முன்னும் பின்னும் சிறப்பு படை வீரர்கள் சூழ இடத்தை விட்டு வெளியேறியது.தற்போது தீவிரவாதிகள் உசார் அடைந்தனர்.எனவே பாதுகாப்பாக வெளியேறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.தற்போது விழித்துக் கொண்ட தீவிரவாதிகள் படை வீரர்களை நெருங்கும் நேரத்தை குறைக்க வழி நெடிகிலும் கண்ணிவெடிகளை நம் வீரர்கள் புதைக்க தொடங்கினர்.இந்த நேரத்தில் நடந்த சண்டையில் மட்டும் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். காலை 9மணிக்கு வானிலை தெளிவானது.தற்போது வீரர்களுக்கு வானூர்தி உதவிகள் கிடைக்கப்பெற்றது.இந்த நேரத்தில் தீவிரவாதிகளும் ஒன்றினைந்தனர்.இதனால் முன்னேறும் […]

Read More

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 5

January 26, 2019

பாகம் 5 ஆபரேசன் குக்ரி ஜீலை 15 நேரம் காலை 6 மணி,சூரிய உதயத்திற்கு முன்பாகவே 2வது பாரா கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 80 கமாண்டோக்கள் பிரிட்டனின் 2 சினூக் வானூர்தி உதவியுடன் எதிரியின் பகுதியில் தரை இறக்கப்பட்டனர். சாதகமில்லாசூழ்நிலையில் வான் தாக்குதலும் தொடங்கியது.கடும் மழை ,கண்ணில் எதும் அகப்பட வில்லை,இதனால் வானூர்திகள் செயல்பட கடினமாக இருந்தது.இதனால் வானூர்திகள் திரும்பின.மேலும் ஆர்டில்லரி உதவியோ,விமான உதவியோ இல்லாமல் தான் சண்டை தொடங்கியது.40 கமாண்டோக்கள் ஜிமிலா என்ற கிராமத்திலும், 34 […]

Read More